😱சீமான் குறித்து வெளியான பரபரப்பு தகவல்கள்! | Shocking Report about Seeman | Amaradoss | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 апр 2025
  • #seemancontroversy #seemanphotos #seemanspeech #srilanka #sunnews
    😱சீமான் குறித்து வெளியான பரபரப்பு தகவல்கள்! | Shocking Report about Seeman | Amaradoss | Sri Lanka
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Комментарии • 2,2 тыс.

  • @paulmike5264
    @paulmike5264 2 месяца назад +130

    உண்மை இப்படியெல்லாம் வெளிப்படும் என்று சீமான் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்... அவர் நிலை பரிதாபம்தான்....

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 месяца назад

      பயங்கரவாதி சீமான்நிலை
      பரிதாபத்திற்குரியதல்ல

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 2 месяца назад +7

      பொய்க்கு பலமுகங்கள் சீக்கிரம் காண்பித்து கொடுத்துவிடும்.உண்ணமைக்கு ஒரே முகம்.

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 2 месяца назад

      100% மிக சரியான பதிவு தோழர்...420 எச்ச சீமான்

    • @SenthilSenthil-uw5mu
      @SenthilSenthil-uw5mu 2 месяца назад

      IBC தமிழ் நியூஸ் பொய் தான் ​@@venkateshvenkat961

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад

      now it's more like dmk vs tamil desiyam😢😢😢😢

  • @ParamesWaran-t2o
    @ParamesWaran-t2o 2 месяца назад +370

    இந்த நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்த சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

    • @Gawasdoss
      @Gawasdoss 2 месяца назад +3

      😮

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 2 месяца назад +2

      NTK Thriller Movie - Running successfully for 15 years - Kadhai, Vasanam, Thiraikkadhai, - Simon in and as Seemaan but
      Direction - BJP😂😂😂

    • @KadalKaadhal
      @KadalKaadhal 2 месяца назад

      போய் IBC Tamil video பாருங்கள்!! 😂😂😂

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 2 месяца назад

      @dharan2277 🧪🧫 test report ready NTK- Urine Wing🪽 😆😆😆

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 2 месяца назад

      @dharan2277 🧪🧫 test report ready NTK- Urine Wing🪽 😆😆😆

  • @Diva007-k5d
    @Diva007-k5d 2 месяца назад +568

    பெரியாரை பற்றி பேசியதால் உண்மை வெளிவருகிறது .. நன்றி தந்தை பெரியார் 🙏🏼

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 2 месяца назад +20

      NTK Thriller Movie - Running successfully for 15 years - Kadhai, Vasanam, Thiraikkadhai, - Simon in and as Seemaan but
      Direction - BJP😂😂😂

    • @priyapiri7338
      @priyapiri7338 2 месяца назад

      திராவிட தெலுங்கு சொரியனுக்கு சீமான் அடித்த அடி அப்படி ஈழத்தமிழர்கள் கோமாளிகள் அல்ல தலைவரையும் தமிழ் தேசியத்தையும் நேசிக்கும் எல்லோருக்கும் சீமான் யார் என்று தெரியும் திராவிட தெலுங்கு நாய்கள் இன்னும் எத்தனை பேரை கொண்டு வந்தாலும் மானத்தமிழன் ஏட்கமாட்டன்.

    • @KwtOw-qt6sb
      @KwtOw-qt6sb 2 месяца назад +5

      ஆம ம் மவலை கட்டிக்கொல்லுடா

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 2 месяца назад

      @@KwtOw-qt6sb un magalai nee ooll poduviyya?

    • @ramasamykumaran
      @ramasamykumaran 2 месяца назад

      @@KwtOw-qt6sb மான் அவனது மாமியாரை விட 4 வயது மூத்தவன் தன் மகள் வயது பெண்ணை மணந்தது சீமான். பெரியார் பெண் இச்சைக்காக மணியம்மையை மனம் புரியவில்லை

  • @KajaAlaudeen
    @KajaAlaudeen 2 месяца назад +43

    சீமானின் உண்மையான முகத்தை தமிழ் சமூகத்திற்கு வெளிப்படுத்திய அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நன்றி.🎉🎉🎉🎉

  • @kandaswamyreddiar6964
    @kandaswamyreddiar6964 2 месяца назад +133

    சீமான்மரியாதையாக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நாம் தமிழர் கட்சியின் அடுத்த கட்டத் தலைவரிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும்.

    • @Muipal
      @Muipal 2 месяца назад

      தேவையில்லை… அவனை நடு தெருவில் கட்டி வைத்து செருப்பால் அடிக்கனும்

    • @laktjlajith5921
      @laktjlajith5921 2 месяца назад

      அடே நாயே என்னத்துக்காக சீமான் அண்ணன் மன்னிப்புக் கேட்க வேண்டும் ?நீங்கள் போன்றவர்கள் தான்டா சீமான் அண்ணனிடம் போய் மன்னிப்புக் கேட்கவேண்டும் மூடிட்டு போடா

    • @ahamedsiti
      @ahamedsiti 2 месяца назад

      மூத்திரத்த குடித்து பார்த்திட்டியா டா ஈதர​@dharan2277

    • @UthimanAli
      @UthimanAli 2 месяца назад

      @@kandaswamyreddiar6964 திருமுருகன் காந்தி

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад +1

      IBC காணொளியை பார்த்தேன்.Seeman annan vera level tamilan🔥🔥🔥

  • @rasiahpat7005
    @rasiahpat7005 2 месяца назад +185

    சீமான் ஆடிய ஆட்டத்துக்கும், பேசிய வார்த்தைகளுக்கும், தமிழன் குற்றம் பிறந்தற்கும் பெரியாருக்கு நன்றி

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 2 месяца назад +5

      NTK Thriller Movie - Running successfully for 15 years - Kadhai, Vasanam, Thiraikkadhai, - Simon in and as Seemaan but
      Direction - BJP😂😂😂

    • @KadalKaadhal
      @KadalKaadhal 2 месяца назад +2

      போய் IBC Tamil video பாருங்கள்!! 😂😂😂

  • @KkJj-k8p
    @KkJj-k8p 2 месяца назад +347

    சன் தொலைக்காட்சி என் மனமார்ந்த நன்றி இந்த உரையாடல் கேட்டபொழுது மனதுக்குள் மிகுந்த ஆறுதல் இருக்கிறது

    • @priyapiri7338
      @priyapiri7338 2 месяца назад

      திராவிட தெலுங்கு சொரியனுக்கு சீமான் அடித்த அடி அப்படி ஈழத்தமிழர்கள் கோமாளிகள் அல்ல தலைவரையும் தமிழ் தேசியத்தையும் நேசிக்கும் எல்லோருக்கும் சீமான் யார் என்று தெரியும் திராவிட தெலுங்கு நாய்கள் இன்னும் எத்தனை பேரை கொண்டு வந்தாலும் மானத்தமிழன் ஏட்கமாட்டன்.

    • @KwtOw-qt6sb
      @KwtOw-qt6sb 2 месяца назад +3

      அப்பாடா இனி நி நிம்மதியசெத்துரு

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 2 месяца назад

      Dey paitthiyakaara punda 😂 innum ah da muttu 😅​@@KwtOw-qt6sb

    • @KadalKaadhal
      @KadalKaadhal 2 месяца назад

      போய் IBC Tamil video பாருங்கள்!! 😂😂😂

    • @Suva65
      @Suva65 2 месяца назад

      ​@ttaakkeellaa மணிப்பூர் பிரச்சனை, Demonisation, பிழ்கிஸ்பானு கொலையாளி விடுவிப்பு விலைவாசி உயர்வு, தங்க விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல் எல்லாவற்றையும் மடைமாற்றியது யாரு?

  • @RAMKUMAR-b6v8c
    @RAMKUMAR-b6v8c 2 месяца назад +315

    மனம் கலங்கிறது கண்ணீர் வருகிறது குணா சார் உண்மை வெளி கொண்டு வந்த மைக்கு நன்றி🙏

    • @temindanjustin
      @temindanjustin 2 месяца назад +2

      Dai neengalada eelathila irunthingaa... Naanga solram da avar vanthavar nuu eelaam people's ku theriyathathu ungaluku theriyuma...

    • @joshuapatrick2009
      @joshuapatrick2009 2 месяца назад +3

      ​@@temindanjustin😂😂😂

    • @kettavanram
      @kettavanram 2 месяца назад +5

      ​@@temindanjustinகோத்த 😂😂😂

    • @temindanjustin
      @temindanjustin 2 месяца назад

      @@kettavanram ivlo than ungalala mudinchathu... Ungada kathaikalukellam thalaivar illa... Vantha theriyum

    • @Peoplevoice09
      @Peoplevoice09 2 месяца назад

      மலம் உண்ணும் குட்டம் = NTK தலைவர் Simon மற்றும் அதன் கட்சி உறுப்பினர்கள்

  • @abdulkader2823
    @abdulkader2823 2 месяца назад +44

    தமிழ் இன தலைவர் பிரபாகரன் லட்சம் பேர் சந்திக்கும் போது சீமான் அந்த மாதிரி சில நிமிடங்கள் சந்திப்பு வேற ஒன்னும் இல்லை...

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад

      sun tv telugus. can't stop tamilan😅😅😅😅😅😅

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад

      now it's more like dmk vs tamil desiyam😢😢😢😢

    • @prakash4906
      @prakash4906 Месяц назад

      😂😂😂😂😂😂😂

  • @elangesk
    @elangesk 2 месяца назад +15

    உண்மை எவ்வளவு காலம் ஆனாலும் வெளிவரும் .. வாழ்த்துகள் 🙏🙏🙏

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад

      now it's more like dmk vs tamil desiyam😢😢😢😢

  • @Pushparajalingam-d1b
    @Pushparajalingam-d1b 2 месяца назад +101

    கேள்வி கேட்கும் குணாவிற்கு ஈழத்தமிழனான என்னிடமிருந்து சில கேள்விகள்.சீமான் ஈழத்துக்கு போனது 2008 February ல், ஈழப்போரானது தலைவரவர்களது வீரச்சாவுடன் மௌனிக்கப்பட்டது 2009 மே மாதம். அப்படியென்றால் சீமான் போன காலகட்டத்தில் தமிழீழமானது எவ்வளவு ஒரு பேராபத்து நிறைந்த, அபாயகரமான, அவலமான நிலையில் இருந்திருக்கும்? போனவர்களுக்கு சீமான் உட்பட பலருக்கு உடும்பு இறைச்சி, ஆமையிறைச்சி போன்றவை பரிமாறபட்டிருக்க கூடும், ஏனெனில் ஆமையிறைச்சி, உடும்பு போன்றவை ஈழத்தமிழர்கள் மத்தியில் குறிப்பாக போராளிகள் மத்தியில் வெகு சாதாரணம். ஆனால் சீமான் சொல்வதுபோல இவருக்கு மட்டும் தலைவரின் மேற்பார்வையில் பன்றிக்கறி,மான்கறி, உடும்புக்கறி, ஆமைக்கறி செய்தது, இட்லிக்குள் கறி, பொட்டம்மான் மனைவி இந்த ஆசாமிக்கு சமைத்துபோட்டது, இவர் உண்ணும்போது குறிப்பெடுத்தது, கடாபியும் தலைவரவர்களும் இவருக்கு பயிற்சி கொடுத்தது போன்ற கப்சாக்கள் இப்போது வெளிவர தொடங்கியுள்ளது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 2 месяца назад +3

      NTK Thriller Movie - Running successfully for 15 years - Kadhai, Vasanam, Thiraikkadhai, - Simon in and as Seemaan but
      Direction - BJP😂😂😂

    • @stephens8644
      @stephens8644 2 месяца назад

      well said. இந்த திருட்டு பையன இனியும் விடக்கூடாது. நாட்டை விட்டே தொரத்தணும். பாவம் இவனுக்காக முட்டு கொடுக்கற முட்டா பசங்க🙃

    • @Info_tamil08
      @Info_tamil08 2 месяца назад

      சீமானின் உண்மைகள் கலந்த மிகைப்படுத்தல்களுக்கு அப்பால்,
      அந்த காலப்பகுதியில் வன்னியில் வாழ்ந்தவன் என்ற வகையில் சொல்கிறேன், நீங்கள் நினைப்பது போல அங்கு நிலமை இருந்திருக்கவில்லை. 2008 பெப்ரவரி காலப்பகுதியில் மன்னார் பகுதியிலும் , முல்லைத்தீவின் சில பகுதிகளிலும் இராணுவ முற்றுகை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு நகர் பகுதிகள் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தன.
      பாடசாலைகள், விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் என பலதும் நடந்து கொண்டுதான் இருந்தது.
      இறுதியாக 2008 August இறுதிப் பகுதியில் கடைசியாக ஒர் இசைநிகழ்ச்சி தமிழீழ இசைக்குழுவினால் நடாத்தப்பட்டது கிளிநொச்சியில். 2008 October முதற்பகுதியில் கிளிநொச்சி மக்கள் முற்றாக இடம் பெயரும் நிலை ஏற்பட்டது.
      ஆக, அக்காலப்பகுதியில் நேரடி தாக்குதல் அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் வான் தாக்குதல்கள் தான் இடையிடையே இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டன.
      போர் நடக்கிறது என்பதால் அங்கு யாரும் உண்ணாமலோ, கொண்டாட்டங்களில் ஈடுபடாமலோ, இருக்கவில்லை போர் அச்சம் இல்லாத பகுதிகளில் இயல்பு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுதான் இருந்தோம்.
      2009 January க்கு பின்னர்தான் நேரடி யுத்த அபாயத்திற்குள் மக்கள் இருந்தார்கள்

    • @Saminathan735
      @Saminathan735 2 месяца назад +6

      ​@ttaakkeellaaஅடேய் எதற்கு இப்படி எல்லா கமெண்ட்லையும் போய் கதறி கிட்டு இருக்க 😂 சைமன் பொய் முகம் கிழிந்தது . பெரியாரை தொட்டது தவறு.

    • @Saminathan735
      @Saminathan735 2 месяца назад

      @ttaakkeellaa மக்கள் நலத் திட்டங்கள் தினமும் அரசு செயல்படுத்தி வருகிறது. போய் அதை கவனிடா தற்குறி

  • @dyfivnrvnr6506
    @dyfivnrvnr6506 2 месяца назад +58

    மிக அழகான விமர்சனங்கள் தாங்கிய கருத்து ❤

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 2 месяца назад +76

    👏👏👏அருமை

  • @gmariservai3776
    @gmariservai3776 2 месяца назад +12

    திரு. அமரதாஸ் அவர்களின் காணொளியானது பல கேள்விகளுக்கு பதில் ஆதாரப்பூர்வமாக கிடைத்துள்ளது.
    மற்ற காணொளிக்கும் இதற்கும் மிக முக்கியமாக இவர் சொன்ன ஒரு ஆதாரப்பூர்வமான நிகழ்வு 16-2-2008 அன்று தடந்த குண்டு வெடிப்பில் எல்லாளன் படத்தின் கதாநாயகன் புகழ் மாறன் மற்றும் தவா இறந்த செய்தி.
    இதை சீமான் அந்த இரண்டு பேர்களும் தனக்கு உதவியாளராக இருந்ததாக பல காணொளிகளில் சொல்லி உள்ளார்.
    நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எல்லாளன் படம் பார்த்துள்ளேன். அதில் முதல் பெயர் புகழ் மாறன், அடுத்து தவா ஆகி இருவரும் இறந்ததாக காட்டி அஞ்சலி தெரிவிப்பார்கள்.
    எனக்கு அதன் அர்த்தம் இன்று திரு. அமரதாஸ் அவர்களின் பதில் விடை கிடைத்தது.
    நன்றியுடன்.

  • @SirajSaleh-u3d
    @SirajSaleh-u3d 2 месяца назад +44

    ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் அருமையாக பேசுகிறார்

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад

      sun tv telugus. can't stop tamilan😅😅😅😅😅😅

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад

      now it's more like dmk vs tamil desiyam🔥🔥🔥🔥

  • @arajendiran7805
    @arajendiran7805 2 месяца назад +89

    Excellent interview.🙏💐

  • @SanjaySanjay-xb6xm
    @SanjaySanjay-xb6xm 2 месяца назад +105

    இப்படி தமிழ் நாட்டில பிறந்தவர் கூட இப்படி அழகாய் தமிழில் ஒரு எதிர் வினை தரமாட்டார்

    • @KadalKaadhal
      @KadalKaadhal 2 месяца назад +5

      போய் IBC Tamil video பாருங்கள்!! 😂😂😂

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад +2

      sun tv telugus. can't stop tamilan😅😅😅😅😅😅

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад +1

      now it's more like dmk vs tamil desiyam🔥🔥🔥🔥

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 2 месяца назад +67

    உண்மையை சொல்ல முன்வந்த ஊடகவியலாளர் அவர்களுக்கு தமிழர்கள் நன்றி சொல்கிறார்கள் ! .

    • @KadalKaadhal
      @KadalKaadhal 2 месяца назад

      போய் IBC Tamil video பாருங்கள்!! 😂😂😂

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад +1

      now it's more like dmk vs tamil desiyam😢😢😢😢

  • @BabuT-dt5pb
    @BabuT-dt5pb 2 месяца назад +37

    போராளி,தோழரே உங்கள் பேட்டி..சீமானின் முகத்திரை கிழித்த உங்களுக்கு உண்மை தமிழ் மக்கள் சார்பாக கோடானு கோடி நன்றிகள்..தோழரே❤❤❤

  • @vaseegarankarthick4068
    @vaseegarankarthick4068 2 месяца назад +32

    ,தப்பு பண்ணிட்டயே சிங்காரம்.. என்ன நீ தொட்டிருக்ககூடாது (மொமன்ட). - தந்தை பெரியார். 🖤😎🖤

  • @JohnKennady-e4l
    @JohnKennady-e4l 2 месяца назад +479

    இத்தனை நாளாய் தம்பிகளின் . தலையில் நல்லா மிளகா அரச்சு வியாபாரம் பாத்துட்டான்யா...

    • @TNMEDIA31
      @TNMEDIA31 2 месяца назад +10

      சீமான் வன்னிக்கு போகவில்லை

    • @Mani-h2x
      @Mani-h2x 2 месяца назад

      You cannot expect good deeds from a pathological liar. NTK brothers are the miserable scape goats.

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 2 месяца назад +11

      NTK Thriller Movie - Running successfully for 15 years - Kadhai, Vasanam, Thiraikkadhai, - Simon in and as Seemaan but
      Direction - BJP😂😂😂

    • @priyapiri7338
      @priyapiri7338 2 месяца назад

      திராவிட தெலுங்கு சொரியனுக்கு சீமான் அடித்த அடி அப்படி ஈழத்தமிழர்கள் கோமாளிகள் அல்ல தலைவரையும் தமிழ் தேசியத்தையும் நேசிக்கும் எல்லோருக்கும் சீமான் யார் என்று தெரியும் திராவிட தெலுங்கு நாய்கள் இன்னும் எத்தனை பேரை கொண்டு வந்தாலும் மானத்தமிழன் ஏட்கமாட்டன்.

    • @ramasamykumaran
      @ramasamykumaran 2 месяца назад +1

      @@ganeshbabu9641 🤣🤣🤣🤣😀😀😀😀arumai arumai

  • @SenthilKumar-zn4nm
    @SenthilKumar-zn4nm 2 месяца назад +273

    Seeman is a poison in TN politics

    • @sundarvel7899
      @sundarvel7899 2 месяца назад +2

      🙌🙌🙌

    • @JohnsonNagarajan
      @JohnsonNagarajan 2 месяца назад +1

      FRAUD DOG 🐕 MAN SEEMAN

    • @rajappas4938
      @rajappas4938 2 месяца назад +1

      Very correct

    • @Peoplevoice09
      @Peoplevoice09 2 месяца назад

      மலம் உண்ணும் குட்டம் = NTK தலைவர் Simon மற்றும் அதன் கட்சி உறுப்பினர்கள்

    • @priyapiri7338
      @priyapiri7338 2 месяца назад

      திராவிட தெலுங்கு சொரியனுக்கு சீமான் அடித்த அடி அப்படி ஈழத்தமிழர்கள் கோமாளிகள் அல்ல தலைவரையும் தமிழ் தேசியத்தையும் நேசிக்கும் எல்லோருக்கும் சீமான் யார் என்று தெரியும் திராவிட தெலுங்கு நாய்கள் இன்னும் எத்தனை பேரை கொண்டு வந்தாலும் மானத்தமிழன் ஏட்கமாட்டன்.

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 2 месяца назад +496

    தந்தை பெரியாரை தவறாக பேசியதன் விளைவு புளுகுனி சீமானின் பித்தலாட்டம் மொத்தமாக வெளியே வந்துகொண்டு இருக்கிறது....😊😊😊

    • @gomathichandra5396
      @gomathichandra5396 2 месяца назад +12

      Unmaikal veliyeh varumpothu athan verriyaththai yaaralum thadukkamudiyathu, ethu varalaru, poi appothum nirkkathu anbatharkku intha sambavankaley saatchi.

    • @rukmaniganesan3357
      @rukmaniganesan3357 2 месяца назад +15

      நூற்றுக்கு நூறு உண்மைதான் பெரியாரை தவறாக பேசியதால் வந்த வினை

    • @rukmaniganesan3357
      @rukmaniganesan3357 2 месяца назад

      பெரியாரை தவறாக பேசிய விளைவு சீமானின் அரசியலுக்கு சமாதி கட்டி விட்டது பெரியார் இல்லாமலேயே சீமானுக்கு சமாதி என்றால் பெரியார் இருந்திருந்தால் சீமான் என்ன ஆகி இருப்பார்

    • @Naduvamm
      @Naduvamm 2 месяца назад +4

      @@gomathichandra5396 உண்மை, உண்மைதானே.. பெரியாரின் தமிழ் விரோத உண்மைகளையும் மறைக்க முடியாது. இதைக் கண்டு அதை மறைக்க முடியாது..

    • @Naduvamm
      @Naduvamm 2 месяца назад

      பெரியார், தமிழை அவதூறாகப் பேசியத உண்மைதானே.. இதைவைத்து பெரியார் பற்றிய உண்மைகளை மறைக்க முனைவது சரியல்ல. பிழை பிழைதான். உண்மை உண்மைதான்.

  • @r.kannanjacki9543
    @r.kannanjacki9543 2 месяца назад +12

    நன்றி அண்ணா❤

  • @Elilan_memories
    @Elilan_memories 2 месяца назад +114

    நன்றி அமரதாஸ் அண்ணா. ❤ மக்களுக்குப் புரியும் வகையில் தெளிவாக சீமானின் தற்போதைய அரசியலை கூறி இருக்கிறீர்கள். தேசியத் தலைவரை வைத்து சூதாடி வரும் சீமானின் ஆட்டத்துக்கு எதிராக ஈழத் தமிழர்கள் தமது கடுமையான கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும்.

    • @SaraDevil-p9n
      @SaraDevil-p9n 2 месяца назад

      Vanthudan periya Ivan mathiri. Poi pithalattathuku peyar ponathu unga thiravidiya katchitha😂

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад +1

      sun tv telugus. can't stop tamilan😅😅😅😅😅😅

    • @skk5405
      @skk5405 2 месяца назад +2

      டேய் ஈழ தமிழனை அகதி, தலைவர் பிரபாகரன தீவிரவாதி னு சொல்ற திமுக கொத்தடிமகள், திமுக நல்ல கட்சி 🤷🤷

    • @prabaprabu-cf7xg
      @prabaprabu-cf7xg 2 месяца назад

      @@skk5405ஆமை குட்டி

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад

      IBC காணொளியை பார்த்தேன்.Seeman annan vera level tamilan🔥🔥🔥

  • @sakthivelv8120
    @sakthivelv8120 2 месяца назад +225

    ஒரு வேளை சீமான் தான் பிரபாகரனை காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். இந்த உண்மைகளெல்லாம் வெளிப்பட வெளிப்பட அதிர்ச்சியாக இருக்கிறது. மிக நீண்ட சதித்திட்ட அஜெண்டால அரசியல் ஆதாயத்திற்காக திட்டமிட்டு ஏன் சீமான் பிரபாகரனை காட்டிக் கொடுத்து பண வசூல் செய்து அதை வைத்து இப்போது வரை கதை கட்டி கொண்டு பிரபாகரன் இல்லாத சூழ்நிலை சாதகத்தை பயன்படுத்தி அருவருப்பாக பொய் பித்தலாட்ட உத்தியாக தமிழ்நாட்டில் சீமான் அரசியல் செய்கிறான்.

    • @jayaramanvenugopal4787
      @jayaramanvenugopal4787 2 месяца назад +11

      இருக்கும்,திருடன்

    • @tamseldra5923
      @tamseldra5923 2 месяца назад +11

      வாய்ப்பு இருக்குங்க.

    • @saravananvallam1275
      @saravananvallam1275 2 месяца назад +16

      நீங்கள் சொல்வது போல் நடந்திருக்க 💯 வாய்ப்பு இருக்கு சீமான் தான் பிரபாகரன் ஐயாவை காட்டி குடுத்து பணம் பார்க்க வாய்ப்பு உள்ளது

    • @KadalKaadhal
      @KadalKaadhal 2 месяца назад +3

      போய் IBC Tamil video பாருங்கள்!! 😂😂😂

    • @devarajgounder5184
      @devarajgounder5184 2 месяца назад

      பணத்துக்காக எதையும் செய்யும் ஈழ்பிறவிதான் சாமான் பொறுக்கி 420

  • @vinothkumar-tf2kq
    @vinothkumar-tf2kq 2 месяца назад +109

    AK 74 aamaikari specialist seeman Sebastian thirudan

    • @KadalKaadhal
      @KadalKaadhal 2 месяца назад +2

      போய் IBC Tamil video பாருங்கள்!! 😂😂😂

    • @HariharasudhanRamajayan
      @HariharasudhanRamajayan 2 месяца назад

      Thiruttu Telugu Dravida vanthari thiruttu thayoli karunandhi ku porantha thiruttu vessamavana

    • @Avastidas
      @Avastidas 2 месяца назад

      ​@@KadalKaadhal
      ICB Tamil is Xtian missionary people's Channel. They used Seeman & Father Casper to spy Pirabakaran. They all behind killing Pirabakaran .

  • @jmsteels2236
    @jmsteels2236 2 месяца назад +31

    நாம் சொல்லும் போது இன துரோகி என்று சொன்ன தம்பிகளுக்கு நீங்களும் இன துரோகியக்கி விடுவார்கள் 🙏🙏🙏🙏🙏
    வாழ்த்துக்கள் குணா

  • @MahakanchiPuram
    @MahakanchiPuram 2 месяца назад +12

    நன்றி அமரதாஸ் அண்ணா ❤🙏🙏🙏🙏🙏

  • @exceltechniques8935
    @exceltechniques8935 2 месяца назад +4

    மிகச் சரியான தெளிவான பார்வை உங்களுக்கு. இது போன்ற தரம் தாழ்ந்த ஒரு அரசியல்வாதியை தமிழகம் கண்டதில்லை. இனிமேலாவது அவருக்கு முட்டு கொடுப்பவர்கள் மாற வேண்டும். உண்மையை வெகு காலம் மறைக்க முடியாது.

  • @senbagaraman2133
    @senbagaraman2133 2 месяца назад +94

    தெளிவான விளக்கம் அண்ணா.

  • @velvizhiyanvizhiyan2163
    @velvizhiyanvizhiyan2163 2 месяца назад +171

    நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள் சைமனை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு நீங்களே கட்ச்சியை நல்ல வழியில் தொடரலாம் சிந்தியுங்கள்.......

    • @sellam8286
      @sellam8286 2 месяца назад +2

      🎉❤😂

    • @rajendranr-gp7qc
      @rajendranr-gp7qc 2 месяца назад +3

      Sariyana alosanai .

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 месяца назад +15

      ஒரு வேண்டுகோள் :
      இனத்துரோகி...
      சாட்டை துரைமூர்கனிடம்
      நா.த.க. வை
      _கையளித்து விடாதீர்கள்_

    • @somalingamravikumar
      @somalingamravikumar 2 месяца назад

      Yes , Absolutely 💯/💯 correct , Aiyanathan Siranthavar

    • @saravananvallam1275
      @saravananvallam1275 2 месяца назад

      ஈழ மக்கள் விடுதலை ராஜபக்சே அரசை கண்டிக்காமல் தமிழக மக்களை திசை மாற்றி திமுக எதிர்ப்பை மட்டுமே மக்களிடத்தில் சீமான் கொண்டு சேர்த்துள்ளார்

  • @கதம்பமாலை-ள6ழ
    @கதம்பமாலை-ள6ழ 2 месяца назад +26

    சரியான நேரத்தில்
    சரியான முறையில் எடுக்கப்பட்ட நேர்காணல்
    சிறப்பு
    சீமான் எனும் மாய பிம்பம் உடைகிறது. நன்றி.

  • @MyNameIsJilla
    @MyNameIsJilla 2 месяца назад +13

    உண்மை கண்டிப்பாக ஒரு நாள் வெளிவரும். மிக சிறப்பு

  • @balathiyaga5724
    @balathiyaga5724 2 месяца назад +11

    மிகவும் நல்ல தெளிந்த சிந்தனையுடன் Amaradass பதில் கூறியிருந்தார்
    ஈழ தமிழனாக நான் மகிழ்சி அடைகிறேன்.
    நான் அன்றே உணர்ந்திருந்தேன் சீமானின் நடத்தையும், இவரது புனைப்பு கதைகளும், தூசன வார்த்தைகளும் என்னை வெளியே கொண்டு வந்து உணரவைத்து
    இவர் எல்லாம் எங்களுக்கு தேசியம் கதைக்க என்ன தகுதியுண்டு என என்னை விழிப்படைய செய்தது. இவரது அரசியல் Big Boss Rama பார்பது போல் ஒரு show வாக தெரிகிறது.
    இவரது இந்த குப்பை அரசியலுக்கு எங்களது அண்ணன் படம் தேவைதானா?
    அந்த சிறந்த குணாதிசயமும் நற்பெயரும் கொண்ட அந்த மனிதனுக்கு இவர் கரி பூச முயற்சிக்கிறார்

  • @stephenraj.m9240
    @stephenraj.m9240 2 месяца назад +39

    எவ்வளவு உண்மைகளை சொன்னாலும் சோம்பிக் கூட்டம் திருந்தாது ஓம் தமிழர் கட்சி முற்றிலும் துடைத்தெரியப்பட வேண்டும்

  • @Soundarraj-p1m
    @Soundarraj-p1m 2 месяца назад +209

    அத்தனையும் நடிப்பா சீமான் 😂😂😂

    • @legpiece123
      @legpiece123 2 месяца назад +6

      😂😂😂😂😂

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 2 месяца назад +1

      NTK Thriller Movie - Running successfully for 15 years - Kadhai, Vasanam, Thiraikkadhai, - Simon in and as Seemaan but
      Direction - BJP😂😂😂

    • @Peoplevoice09
      @Peoplevoice09 2 месяца назад

      மலம் உண்ணும் குட்டம் = NTK தலைவர் Simon மற்றும் அதன் கட்சி உறுப்பினர்கள்

    • @somalingamravikumar
      @somalingamravikumar 2 месяца назад +2

      G O P A L Aththanaium Nadipaa Gopal ?? Yen gopal ??

    • @ganeshbabu9641
      @ganeshbabu9641 2 месяца назад

      @@somalingamravikumar adhu oru (Sumon) theru porukku ganna, adhu appadithaan😅😅😅

  • @paulmike5264
    @paulmike5264 2 месяца назад +47

    மிக அருமையான நேர்காணல்... ஒரு பக்குவப்பட்ட உரையாடல்... நன்றி!

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад

      now it's more like dmk vs tamil desiyam🔥🔥🔥🔥

  • @Royalmuniswaran7-i8y
    @Royalmuniswaran7-i8y Месяц назад +2

    நன்றி நன்றி இலங்கைத் தமிழர்களின் ஆதரவாளான அமரதாஸ் அவர்களுக்கு வணக்கம் சீமானின் உண்மையான சுய ரூபத்தை தோலுரித்துக் காட்டியதற்கு மிகவும் நன்றி இப்படிக்கு இலங்கை வாழ் தமிழர்களின் ஆதரவாளர்கள்🙏

  • @Royalmuniswaran7-i8y
    @Royalmuniswaran7-i8y Месяц назад +2

    இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காக நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் பணி தொடர வாழ்த்தி வணங்குகிறோம் உங்கள் பணி தொடரட்டும் தமிழ் மக்களின் ஆதரவு உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்🙏

  • @arungk456
    @arungk456 2 месяца назад +196

    Seeman needs to removed from Tamil Nadu politics as quick as possible.

    • @emceeaganeshz9085
      @emceeaganeshz9085 2 месяца назад

      ஊம்புற

    • @waranbala607
      @waranbala607 2 месяца назад +3

      When 😂😂😂😂

    • @kanagarajn3118
      @kanagarajn3118 2 месяца назад +7

      விரைவில்

    • @Earth-g2s
      @Earth-g2s 2 месяца назад +7

      He is already removed in 2021 election 😂😂😂

    • @mohammedysafi8468
      @mohammedysafi8468 2 месяца назад +3

      ​@@kanagarajn3118ceemaan is a fake 😮

  • @jaganteacher8052
    @jaganteacher8052 2 месяца назад +69

    ஈழத்தில் நடந்த சம்பவங்களை இங்கே வந்து சொல்லச்சொன்னால் அவன் மக்களிடம் சொல்லாமல் அதை உளவுத்துறையிடம் போய் போட்டுக்கொடுத்திருக்கிறான்.

    • @Aaram2019
      @Aaram2019 2 месяца назад +8

      ஒரு அப்பனுக்கு பிறந்தவன் இப்படி செய்வானா

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 месяца назад +8

      ​@@Aaram2019
      அதுதான்,இல்லை
      என்றாகிவிட்டதே....

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 2 месяца назад

      சந்தோஷ் சொல்லுகிறார்.தமிழ்நாட்டில் மறைந்திருந்த புலிகளையும் காட்டி கொடுத்திருக்கிறான்.பிரபாகரன் இறந்தபிறகு.திட்டமிட்டே இவனை உளவுத்துறை அனுப்பியிருக்கிறது.பிரபாகரனை காட்டிக்கொடுத்ததே இந்த சீமான் நாய்தான் என்று சந்தேகம் எழுகிறது.

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад

      now it's more like dmk vs tamil desiyam😢😢😢😢

  • @SaravanaKumar-xm4xx
    @SaravanaKumar-xm4xx 2 месяца назад +170

    ரீல் அந்து போச்சி சைமன் 😅

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 месяца назад

      ரீல் அந்து போச்சு என்பது உண்மை தான் 😂ஆனால் இந்த சைமன் தேவடியா மகன் பல கோடிகள் ஈழத்தமிழர்களிடம் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்கிறானே அதை நினைக்கும் போது மிக வருத்தமாக இருக்கிறது.இவனை நடுரோட்டில் வைத்து மக்கள் அடிக்கவேண்டும் 😂😂

    • @KadalKaadhal
      @KadalKaadhal 2 месяца назад

      போய் IBC Tamil video பாருங்கள்!! 😂😂😂

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад

      now it's more like dmk vs tamil desiyam😢😢😢😢

  • @murugaveljayaram150
    @murugaveljayaram150 2 месяца назад +11

    Thanks Sun TV

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 2 месяца назад +120

    பெரியாரை அருமை தெரிந்தவர்களின் கோபத்தை கிளறி விட்டுட்டாரோ?

    • @KadalKaadhal
      @KadalKaadhal 2 месяца назад +1

      போய் IBC Tamil video பாருங்கள்!! 😂😂😂

    • @v.k.bhuvaneswarancinemas5908
      @v.k.bhuvaneswarancinemas5908 2 месяца назад

      @@KadalKaadhal niranjan david raa agent avargal poraligal enpatarkku enaa ataram!

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад

      now it's more like dmk vs tamil desiyam😢😢😢😢

  • @mohankumars1797
    @mohankumars1797 2 месяца назад +87

    புலிகளுக்கு சைம்மன்நாள் முடிவுகாலம் ஏற்பட்டிற்கும் நிச்சயம் உண்மை ஒருநாள் வெளிவரும்

    • @RajVelu
      @RajVelu 2 месяца назад

      ஏற்கனவே வந்துவிட்டது உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துட்டாங்க புலிகள் மரணிப்பதற்கு காரணம் சீமான் தான் இவன் தான் ஸ்கெட்ச் போட்டு காட்டி கொடுத்திருக்கான் ஸ்கைப்பில் புலிகள் எல்லாரும் இறந்து போனதற்கு முக்கிய காரணம் இந்த சீமான் தான்

    • @KadalKaadhal
      @KadalKaadhal 2 месяца назад

      போய் IBC Tamil video பாருங்கள்!! 😂😂😂

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад

      now it's more like dmk vs tamil desiyam😢😢😢😢

  • @gurusamy1454
    @gurusamy1454 2 месяца назад +16

    நல்ல பதிவு நல்ல விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் தோழரே

  • @jaikarthik9444
    @jaikarthik9444 2 месяца назад +31

    பெரியார் பேசியதை பற்றி பேசி பிரபலமானவன்!
    பெரியார் பேசாததை பேசி நிர்மூலமானவன்!

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад

      IBC காணொளியை பார்த்தேன்.Seeman annan vera level tamilan🔥🔥🔥

  • @kamakni
    @kamakni 2 месяца назад +7

    How elegantly and respectful conversation!

  • @abdulkalamkalam7646
    @abdulkalamkalam7646 2 месяца назад +86

    அன்புள்ள அண்ணன் சீமான் அவர்களே உங்கள் மீது எவ்வளவு மதிப்பு மரியாதை வைத்திருப்போம் நடுநிலைவாதியாக. யுத்த சமயத்தில் நீங்கள் இலங்கைப் போனது தலைவரைப் பற்றி பேசியது எல்லாமே பொய் தானே. என் நண்பர்களிடம் உண்மைக்கு நேர்மைக்கும் எடுத்துக்காட்டாய் உங்களை பற்றி நான் சொல்வேன். இப்போது இந்த காணொளி பார்த்த பிறகு என் நண்பர்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள் நான் பதில் அளிக்க முடியாமல் தடுமாறுகிறேன்.

    • @sundararajan8418
      @sundararajan8418 2 месяца назад +1

      ச்சீய் மான் சைமன் ஒரு அய்யோக்கியன் பொறுக்கி என்று உன் நண்பர்களிடம் சொல் தம்பி.

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 2 месяца назад +1

      பொறுமை.......நண்பரே 🫂
      உண்மை வெளியில் வரும்...
      சீமான் உண்மையானவர் 👌👌👌
      பல போராளிகள் உலகெங்கிலும் உள்ளார்கள்.... சீமானுக்கு ஆதரவாக பேச போகிறார்கள் 👌👌

    • @JellyFish-is7yp
      @JellyFish-is7yp 2 месяца назад

      ​@@Ssm5555Adamஎல்லாம் ஓடுறானுங்க😂😂எவனும் விவாதத்திற்கு கூப்பிட்டால் வரமாட்றானுங்க...
      இதுல உலகமுழுவதும் வாரானுங்களாக்கும் முட்டாளே போங்கடா அங்குட்டு😂😂கற்பனையில் ஆமையன் வாழ்வது போலவே 🐢ஆமை குஞ்சுகளும் கற்பனையில் வாழ்கிறார்கள் என்பது வேதனை😂😂😂

    • @outoffun52
      @outoffun52 2 месяца назад +1

      இப்போ உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது

    • @coffeebreak1918
      @coffeebreak1918 2 месяца назад +5

      @@Ssm5555Adam It’s truly heartbreaking to see you still placing your trust in him. It feels as though you’re becoming entangled in his web of lies. I urge you to think deeply and consider the truth. You deserve better than this.

  • @santhoshlingam4069
    @santhoshlingam4069 2 месяца назад +62

    மிக தெளிவான பதிவு

    • @KadalKaadhal
      @KadalKaadhal 2 месяца назад

      போய் IBC Tamil video பாருங்கள்!! 😂😂😂

  • @Geroge-lc7cw
    @Geroge-lc7cw 2 месяца назад +17

    ❤ ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் சீமானின் பித்தலாட்டம் தை விளக்கி உள்ளார் இனியாவது தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கவேண்டும்

  • @mohamednasser2278
    @mohamednasser2278 2 месяца назад +5

    Thank you sun news for sharing this valuable information🙏

  • @Chrituraja
    @Chrituraja 2 месяца назад +105

    சீமான் கதறுகிறாண்

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад

      now it's more like dmk vs tamil desiyam😢😢😢😢

  • @shankarsrinivasan1433
    @shankarsrinivasan1433 2 месяца назад +17

    I thank Thiru Amaradoss for your support in disclosing this truth
    Thank you Amaradoss sir 💐🙏

  • @rramasamy3481
    @rramasamy3481 2 месяца назад +28

    இவர் சொல்வது சரியாக உள்ளது.( சீமான் பிளைட் டில் வரும்போது ) செக்கப் செய்தால் பிரச்சினை வரும் தானே.

  • @sakthiveluGanesan
    @sakthiveluGanesan 2 месяца назад +8

    Super sir great 👍👍

  • @murugaveljayaram150
    @murugaveljayaram150 2 месяца назад +5

    Great Thanks Mr. Gunasekaran & SunTV team

  • @nkan12
    @nkan12 2 месяца назад +57

    இவர் பொய் சொல்வதாக தெரியவில்லை

    • @shankarrajagopal3873
      @shankarrajagopal3873 2 месяца назад +9

      Adapqvi epa kuda sandhega paduviya avar methqgu prabhakaran avargalin photographer da LTTE

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 2 месяца назад +1

      ஏம்பா, ஆதாரத்தோடு பேசும் போது எப்படி பொய்யாகும்.

    • @taveda
      @taveda 2 месяца назад +1

      @@shankarrajagopal3873 Prachana naanga illa bro. there are some tharkuri's from Eelam still supporting simon in this thread. May, be these tharkuries making some comission out of Eelam sponsors to Simon these many days. Vaanguna kaasukku viswasam vera onnum illa.

    • @anujananu8175
      @anujananu8175 Месяц назад

      Avar enda mama than
      Nan kilinochchi than

  • @venkatachalamm4991
    @venkatachalamm4991 2 месяца назад +113

    சைமன் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது 😢

    • @KadalKaadhal
      @KadalKaadhal 2 месяца назад

      போய் IBC Tamil video பாருங்கள்!! 😂😂😂

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад

      now it's more like dmk vs tamil desiyam😢😢😢😢

  • @ரெ.கிருஷ்ணமூர்த்தி

    அமைதியான ஆழமான அலசல்.
    ச்சீமான் போன்ற மனித உருவமும் இருக்கும் என்பது வியப்பு.
    வரலாறில் இப்படியொரு உயிரினம் இருந்திருக்குமா..??

    • @mariappann
      @mariappann 2 месяца назад

      உதிர்த்த உயரினமான சீமானைப் போனறவர்கள் கடைசியாக பாஜக/ஆர் எஸ் எஸ் புரோக்கராக பிழைக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டார்.

  • @stephanraj9433
    @stephanraj9433 2 месяца назад +31

    தந்தை பெரியாரின் தொட்டார் சீமானின் முகம் கிழிந்து கொண்டே இருக்கிறது

    • @Aws1962
      @Aws1962 2 месяца назад

      இனிமேல் கிழிய ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு ஆமையன் கிழிக்கப்பட்டுள்ளான்.

  • @panneerselvam9631
    @panneerselvam9631 2 месяца назад +14

    நரியின் சாயம் வெளுத்துப் போச்சு டும்! டும்! டும்!
    ராசா வேசம் கலஞ்சு போச்சு டும் டும் டும்.

  • @UthimanAli
    @UthimanAli 2 месяца назад +76

    ஆதிமுக திமுக வேண்டாம் சீமானுக்கு போடுவோம் என ஓட்டு போட்டவங்களாம் வரிசையில் வாங்க புஹஹஹ

    • @kettavanram
      @kettavanram 2 месяца назад +12

      😂😂😂காதுல ஓத்துருக்கான்

    • @alexanderalex9192
      @alexanderalex9192 2 месяца назад +1

      Ottu pottavankal vayel Nala otturukan saman thavadiyal payal

    • @ThangamaniKamalanathan
      @ThangamaniKamalanathan 2 месяца назад

      ​@@kettavanram 😂😂

  • @kamarajraj5873
    @kamarajraj5873 2 месяца назад +21

    நாம் தமிழர்கள் லட்சங்களை இழந்து கட்சியை நடத்துகிறார்கள் ஆனால் சாமான் பல கோடிகளை வசூலை போட்டுவிட்டான்

  • @chandran8963
    @chandran8963 2 месяца назад +59

    கிழவனை.தப்பா.பேசியதற்க்கு.கிழவர்.குடுத்த.தண்டனை

    • @ArumugamAru-rq4vk
      @ArumugamAru-rq4vk 2 месяца назад

      Eandaa.ippadi.sindhikkira😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 2 месяца назад

      காமக் கிழவன்😅

    • @ArumugamAru-rq4vk
      @ArumugamAru-rq4vk 2 месяца назад

      @@ganesamoorthi5843 Thambi....... Apaandama........ Sollathe... Naan. Solluradhu. Unmai

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 2 месяца назад +1

      @@ArumugamAru-rq4vk
      என் தந்தை திராவிட பற்றாளர்..
      நான் நிறைய படித்து
      ( ஈவெ புத்தகம்)
      இருக்கிறேன்.
      உண்மை சொன்னால் கசக்கும் நண்பரே

    • @emayavarambamchinna9231
      @emayavarambamchinna9231 2 месяца назад

      ஈ வெ ரா பற்றியதகவல்கள் புகழ்ந்துபேசியபோது சீமானை தலையில் தூக்கி ஆடியவர்கள் ஈ வெ ராவின் தடம்புரண்ட நிகழ்வுகள் வெளிவரும்போது தாண்டவமாடுவதும் சீமான் தலைவர் பிரபாகரனை சந்திக்கவேயில்லை எனமறுப்பதும் உங்களுக்குள்ளும் சீமானைப்போல் பொய்யும் புரட்டும் இந்தநேர்காணல் உறுதிசெய்கிறது. எது எப்படியிருந்தாலும் தமிழனல்லாதவன் பிழைக்கவும் தழைக்கவும் தலைமையேற்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் தமிழனின் ஒற்றுமையின்மை என்றும் இருக்கும்என்பது மேலும் உறுதியாகின்றது. இத்தன்மையைஒழிக்கத்தான் துரோகிகளுக்குமுதலில் முடிவும் இனயெதிரிகளுக்கு இறுதிமுடிவென தமிழினத்தலைவர் செயல் இதைநன்குணர்ந்து தமிழகம்தலைமையை தேர்வுசெய்யட்டும். தமிழனெனறு சொல்லடா தலைநிமிர்ந்துநில்லடா என்றநிலைபெறட்டும்.

  • @6001-r7g
    @6001-r7g 2 месяца назад +7

    தந்தை பெரியார் வாழ்க.

  • @thalapathi137
    @thalapathi137 2 месяца назад +96

    Seeman ah nambi 4 vaati vote pottom.ini avaruku vaaipilai

    • @emceeaganeshz9085
      @emceeaganeshz9085 2 месяца назад +5

      😂

    • @kettavanram
      @kettavanram 2 месяца назад +3

      வாழ்த்துக்கள்

    • @Peoplevoice09
      @Peoplevoice09 2 месяца назад

      மலம் உண்ணும் குட்டம் = NTK தலைவர் Simon மற்றும் அதன் கட்சி உறுப்பினர்கள்

    • @KadalKaadhal
      @KadalKaadhal 2 месяца назад +1

      போய் IBC Tamil video பாருங்கள்!! 😂😂😂

    • @TT.STARK-vg7ge
      @TT.STARK-vg7ge 2 месяца назад

      வாழ்த்துக்கள்

  • @kathiresanappadurai6087
    @kathiresanappadurai6087 2 месяца назад +33

    தந்தை பெரியாரை தாக்கியதின் விளைவு இன்னும் பயங்கரமாகும்

    • @PaulRaj-f2l
      @PaulRaj-f2l 2 месяца назад +2

      சரியா சொன்னீங்க

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z 2 месяца назад

      திருத்தம் தோழர்... ஈரோட்டு கிழவனை யாரும் தாக்கமுடியாது...தொட்டவன் கெட்டான் 😊😊😊

  • @abdulnazar4596
    @abdulnazar4596 2 месяца назад +64

    நடந்த கொரங்களை தமிழ்நாட்டில் சொல்ல சொன்னால்... சைமன் கதை ,கதையா சொல்லியிருக்கிறான்....

  • @mervinarul2711
    @mervinarul2711 2 месяца назад +7

    நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆள்வதை யாரலும் தடுக்க முடியாது @2026

    • @lakshmilakshmip1112
      @lakshmilakshmip1112 Месяц назад

      😂😂😂😂

    • @KartthekyanKartthekyan
      @KartthekyanKartthekyan Месяц назад +1

      இந்தாப்போட்டுட்டாண்அல்லவாசாமான்ஆளப்போறாண்எண்றுஇவ்வலவுதிருட்டுஅயோக்கியப்பயல ஆதரிச்சுடுவிட்இப்படிபோடுகிறாண்எண்றால்இவண்மண்டயில எண்ண இருக்கும்எண்பதைப்பாருங்கள்

  • @SyedOli-u6y
    @SyedOli-u6y 2 месяца назад +4

    Good

  • @walterjayakumar
    @walterjayakumar 2 месяца назад +70

    Sun news super ❤❤❤❤❤❤

    • @ela11035991
      @ela11035991 2 месяца назад

      😮😮😮😮😮😊😊😊😊😊

    • @KadalKaadhal
      @KadalKaadhal 2 месяца назад

      போய் IBC Tamil video பாருங்கள்!! 😂😂😂

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 месяца назад +42

    Sun News Mr. Gunasekaran interview with Mr. Amara doss photographer Elam Tigers From Switzerland ... Wow ... Telling truths really fantastic ... Fire Speech ... 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @NitinKumar-gr8lj
    @NitinKumar-gr8lj 2 месяца назад +20

    சீமான் பேச்சு எல்லாமே பொய் ....தம்பிகள் பாவம்...

  • @stephanraj9433
    @stephanraj9433 2 месяца назад +14

    அமர தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @r.dinesh4402
    @r.dinesh4402 2 месяца назад +4

    நீங்கள் எவ்வளவு எடுத்துக் கூறினாலும் தம்பிகள் ஏற்க போவது இல்லை. பிரபாகரனே வந்து சொன்னாலும் தம்பிகள் நம்ப மாட்டார்கள்

  • @hajaqatar1982
    @hajaqatar1982 2 месяца назад +45

    நான் பல வருடங்களாக நாம் தமிழர் கட்சியில் தான் இருந்தேன் எப்போது அந்த கட்சியில் இருந்து விலகி விட்டேன்

    • @Jayantan846
      @Jayantan846 2 месяца назад +3

      வாழ்த்துக்கள்

    • @Saminathan735
      @Saminathan735 2 месяца назад

      வாழ்த்துகள் 🙏

    • @ramesrames6994
      @ramesrames6994 2 месяца назад +1

      நல்ல முடிவு மூளைச் சலவை செய்யப்பட்ட தம்பிகளுக்கு சொல்லுங்கள்

    • @7kpmk
      @7kpmk 2 месяца назад +1

      Appo DMK Punitha katchiii😂 varaeee wow😅 nalla sirippu katrigga😅

    • @Saminathan735
      @Saminathan735 2 месяца назад

      @7kpmk திமுகவை குறை சொல்ல இங்க வேற புனித கட்சி இல்லை.

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 2 месяца назад +38

    சீமான் சோழிய முடிக்காமல் விடமாட்டீங்க போல..

  • @Aaram2019
    @Aaram2019 2 месяца назад +26

    பல்வேறு பின்னுட்டம் எழதும் பலருக்கு புலிகளின் வலி புரியவில்லை.. துரோகம் செய்து இருக்கிறான் ஆமை என புரியவில்லை... ஏதோ பொய் சொல்லி மாட்டிக்கொண்டான் என்ற அளவிலேயே இருக்கிறது.....

    • @shikkandardmk3890
      @shikkandardmk3890 2 месяца назад +2

      ❤❤

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z 2 месяца назад

      அழகிய துன்பியல் பதிவு... புலிகளின் வலி உணர்கிறேன்.. ஆனால் ஆமயன் சுயரூபம் அம்பலபட்டது தம்பிகளுக்கு
      புரியவில்லையே...

  • @KumarKumar-ez6ie
    @KumarKumar-ez6ie 2 месяца назад +2

    Seeman mass ❤❤

  • @ManoMathan27
    @ManoMathan27 2 месяца назад +124

    அவ்வளவு தான் பாய்
    சாமான முடிச்சுவிட்டீங்க போங்க....
    😂😂😂😂😂

    • @KiranKumarrrr
      @KiranKumarrrr 2 месяца назад +5

      😂😂😂😂😂

    • @exalmed
      @exalmed 2 месяца назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 2 месяца назад +44

    Super News sun news thank you for your valuable opportunity sun tv🎉🎉🎉🎉🎉

  • @saalaitamizhmani7215
    @saalaitamizhmani7215 2 месяца назад +16

    ஈழப்போராளிகளை மகாமட்டமாக தமிழகத்தில் சித்தரித்து பேசியவர் பேச்சு இன்று இந்த காணொளி மூலம் அவரின் முகத்திரையைக் கிழித்து விட்டது.இதுவே இப்படி எனில் மற்ற விடயங்கள் எவ்வளவு நம்பிக்கையானதாக இருக்கும்?
    நாம் தமிழர் என்ற பெயரில் மட்டமான அரசியல்.

  • @vijaykarena3388
    @vijaykarena3388 2 месяца назад +4

    Enrum engal thalaivan Prabakaran oruvarey...veru yarum kidayathu😍

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu Месяц назад

    நன்றி சகோதரா ❤❤❤❤❤❤❤

  • @Thamizhan-c5s
    @Thamizhan-c5s 2 месяца назад +61

    திமுக அவனை ஒண்ணுமே செய்யாமல் வேடிக்கை பார்ப்பது பொது மக்களுக்கு பிடிக்கவில்லை

    • @tamizharasana2z106
      @tamizharasana2z106 2 месяца назад +3

      அவன் கட்சி காரர்களே அவனை நன்கு கவனிப்பார்கள்

    • @Aaram2019
      @Aaram2019 2 месяца назад +5

      ஆதனால் தான் சீமான் அம்பளபடுகிறான்

    • @dms0306
      @dms0306 2 месяца назад +2

      Thozharae avan vai dhan avanuku sani neriya pesuvan adhai fact check seithal unmaigal veliyil varum vandha udan thuki ulley veibargal kavalai padathirgal 🤣🤣🤣🤣🤣

    • @mdrazvi
      @mdrazvi 2 месяца назад

      இதை செய்வதெல்லாம் திமுக இல்லை என்று நினைக்கிறீர்களா? Stalin is more dangerous than Karunanithi.

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 2 месяца назад

      அவனுக்கு, ஒன்றிய அரசு சப்போர்ட் இருக்கிறது.இந்த விஷயங்களுக்கு எல்லாம் கைதி செய்தால், சங்கி நீதிபதியால் ஜாமீனில் வெளியே வந்துவிடுவான்.இன்னும் வலையில் சிக்க வேண்டும், இன்னும் மூச்சு திணற வேண்டும், காத்திருக்கிறது அரசு.

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 2 месяца назад +46

    Seeman must not be allowed to continue in political arena

  • @sherlin9075
    @sherlin9075 2 месяца назад +99

    Fraud Simon...

  • @johnandrew8636
    @johnandrew8636 Месяц назад

    தெளிவான கேள்வியும் , தெளிவான பதிலும் , தமிழர்களுக்கே உரித்தான நாகரீகமான பேட்டி ❤❤❤

  • @RANNLifestyle
    @RANNLifestyle 2 месяца назад +1

    நன்றி அமரதாஸ் அண்ணா ❤

  • @தமிழவன்-ம2த
    @தமிழவன்-ம2த 2 месяца назад +32

    அண்ணன் சீமானை பற்றி பல உண்மை ஆதாரங்களை வழங்கிக் கொண்டே உள்ளனர் 😂😂😂😂

    • @sundararajan8418
      @sundararajan8418 2 месяца назад +8

      இனிமேல் அந்த நாதேறியை அண்ணன் என்று சொல்லாதீர்கள் தம்பிகளே.

    • @balajid4430
      @balajid4430 2 месяца назад +1

      என்ன சொல்ல வர்ற..

  • @absalhanaa3142
    @absalhanaa3142 2 месяца назад +75

    மொத்த பர்னிச்சரும் போச்சா சீமான்

  • @Aaram2019
    @Aaram2019 2 месяца назад +36

    கயல்விழி இடம் இன்னும் என்ன என்ன கதை சொல்லி இருப்பான்... 😂😂😂

    • @milkymasdq6630
      @milkymasdq6630 2 месяца назад +2

      😂😂😂😂😂😂😂😂

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 2 месяца назад

      பிரபாகரன் விசுவாசி.பிரபாகரன் கொள்ளப்படவேண்டும்,என்று சொன்ன காளிமுத்து பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளான்.

    • @alexanderalex9192
      @alexanderalex9192 2 месяца назад +2

      Okumpothukuda poiya sollithan otturupan padu

    • @senthilmuthaiyan307
      @senthilmuthaiyan307 2 месяца назад

      Pavan

    • @dharan2277
      @dharan2277 2 месяца назад

      now it's more like dmk vs tamil desiyam😢😢😢😢

  • @seetharaman5528
    @seetharaman5528 2 месяца назад +5

    Super Very good speech Thanks for you 👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉♥️🤍♥️🤍♥️🤍♥️🤍♥️🤍♥️🤍💕💕💕💕💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭

  • @anthonypillaithavasekaran1050
    @anthonypillaithavasekaran1050 2 месяца назад +1

    போராளி தோழர் சொல்வதது எல்லாம் உண்மை இல்லை . பாதுகாப்பு கருதி, இது இயக்கத்தின் கொள்கை.

  • @karthikr3947
    @karthikr3947 2 месяца назад +31

    நாம் தரகர் ❤

  • @thamizhi
    @thamizhi 2 месяца назад +3

    சீமான் ஈழம் சென்றது உண்மை.. என நிருபித்த சன் டிவிக்கு நன்றி..

    • @issacmort7301
      @issacmort7301 2 месяца назад +1

      Is Seeman a agent for the government?

  • @muralikasinathan7119
    @muralikasinathan7119 2 месяца назад +49

    Excellent ❤ work

  • @sugumarg5439
    @sugumarg5439 2 месяца назад +2

    I just watched this interview of Mr. Amaradoss, and it was incredibly enlightening. He shed light on the legacy of respected Prabhakaran and exposed how Seeman has **misused Mr. Prabhakaran’s photos for his own political advantage**. It’s shameful to see such false propaganda being spread, which only harms the Tamil community. Mr. Amaradoss, on the other hand, has a clear and profound understanding of Tamil nationalism-something Seeman lacks entirely. Seeman doesn’t even grasp 1% of what Mr. Amaradoss explained in this interview.
    It’s high time for Seeman’s innocent followers to see his true intentions and stop supporting someone who exploits the Tamil cause for personal gain.